Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

Suzhal Review

சிறுமிகள் மீது கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் பற்றி ஏற்கெனவே பல கதைகள் வந்திருந்தாலும் அதை மையமாக வைத்து மாறுபட்ட வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதையைக் கொண்டதுதான் சுழல் இணையத் தொடர். பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ்.திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்? என்று விசாரணை நடக்கிறது. அதன் முடிவு என்ன? என்பதுதான் தொடர். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முதல்பாதியில் அதிகம் வாய்ப்பு இல்லையென்றாலும் இறுதியில் …

Read More »

Ammuchi 2 Review

ஏற்கனவே வெளியாகியிருந்த அம்முச்சி சீசன் 1 மாதிரியான கதைக்களம் கொண்டதுதான் இந்த அம்முச்சி சீசன் 2 அம்முச்சி சீசன் 2 – கதாநாயகன் தனது பாட்டி ஊருக்கு செல்கிறான் அங்கு ஒரு பெண்ணை பார்க்கிறான் காதலிக்கிறான் ஒருதலை காதல் சில நாட்களில் இருவருக்கும் காதல் மலர்கிறது பிறகு இருவரும் காதலிக்கிறார்கள் கதாநாயகிக்கோ நாம் இந்த கிராமத்திலிருந்து வெளியூர் சென்று நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் அதில் ஒரு …

Read More »

நட்டியுடன் ‘சாயம்’ இயக்குநர் இணையும் பரபரப்பான கிரைம் திரில்லர் ‘கூராய்வு’

ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில் ஆண்டனி சாமி இயக்கத்தில் நட்டி நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு ‘கூராய்வு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டியின் அடுத்த திரைப்படமான ‘கூராய்வு’, சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் பூஜையுடன் பிரமாண்டமாக தொடங்கியது. இப்படத்தை ‘சாயம்’ புகழ் ஆண்டனி சாமி இயக்கவுள்ளார். பூஜையில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, எழில், மனோபாலா, மனோஜ் குமார், சரவண சுப்பையா, போஸ் வெங்கட் …

Read More »