தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகின்ற (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 07.45 மணியளவில், சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் கழக விதிகளின்படி, கழகத் தலைவர் தளபதி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள பொதுக்குழுவில், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்வதற்கான QR Code-உடன் உள்ள நுழைவு அட்டைகளை (Entry Pass) சென்னை தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.!
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகச் செயலாளர்கள் திரு.க.அப்புனு, திரு.S.K.M.குமார், திரு.G.பாலமுருகன், திரு.R.வேல்முருகன், திரு.K.பிரகாஷ், திரு.S. சபீன், திரு.Dr..T.K.பிரபு, திரு.முரளிதரன், திரு. M.L.பிரபு, திரு.S.கிருஷ்ணகுமார், திரு.S.R.மாதவன், திரு.M.மாரிசெல்வம், திரு.M.சத்யராஜ், திரு.R. திலீப் குமார், திரு.A.S. பழனி, திரு.C.சரவணன் ஆகியோர்கள் நுழைவு அட்டைகளை பெற்றுக்கொண்டனர்.