Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

Vezham Movie Review

தனிமையில் வாழும் ஹீரோ அசோக் செல்வன், ஒரு கட்டத்தில் அவரது காதலி ஐஸ்வர்யா மேனன் சைக்கோ கொலைகாரர்களால் கொலை செய்யப்படுகிறார். அவரை எதற்காக கொலை செய்தார்கள். கொலை செய்த நபர் யார் என்ற கோணத்தில் செல்லும் ஒரு சைக்கோ கில்லர் கதைதான் இது. ஒரு சைக்கோ கில்லர் கதை அல்லது கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் கதைக்களத்தில், திரைக்கதை முடிந்தவரை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் வகையில் மேக்கிங் செய்திருக்க …

Read More »

மாயோன் திரைப்படம்.. பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌!

மாயோன் திரைப்படம்.. பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌! நாளை வெளியாக உள்ள மாயோன் திரைப்படத்தை பார்க்க பார்வையற்றவர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் அருண்மொழி மாணிக்கம் மாயோன் படத்தை தயாரித்து திரைக்கதை அமைத்துள்ளார். என் கிஷோர் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. …

Read More »