Saturday , May 16 2026
Breaking News

Recent Posts

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட ” கோபுரம் சினிமாஸ் “

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்” பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.G.N.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். தீபாவளி திருநாளாகிய இன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” …

Read More »

கலர்ஸ் தமிழ்! சிறப்பு நிகழ்ச்சி தீபாவளி

சிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம் தீபாவளி கொண்டாட்டத்தை இன்னும் குதூகலமாக்க தயார்நிலையில் கலர்ஸ் தமிழ்! • வெள்ளிக்கிழமை, நவம்ர் 13 ஆம் தேதியிலிருந்து தீபாவளி கொண்டாட்டத்தின் சிறப்பு நிகழ்வுகளின் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது• நவம்பர் 14, சனிக்கிழமையன்று சித்திரம் பேசுதடி 2, உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒளிபரப்பாகிறது• “உயிரே” என்ற தொடருக்காக தீபாவளி சிறப்பு பாடலுக்கு இசையமைத்திருப்பதன் மூலம் தொலைக்காட்சியில் தனது இசைப்பயணத்தை தொடங்குகிறார் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் …

Read More »

நடிகை சாக்ஷி அகர்வாலை, ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தும் N.T.நந்தா

பலரின் பாராட்டை பெற்ற ‘வல்லதேசம்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் N.T.நந்தா. தற்போது இயக்குநர் திரு.நந்தா அவர்கள் இயக்கிய 120 hours என்ற இந்த ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டு, நந்தாவிற்கு ஆசி வழங்கியுள்ளார். உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் N.T.நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம் வரவேண்டுமென்று இயக்குனர் பாரதிராஜா வாழ்த்தியுள்ளார். N.T.நந்தா  இயக்கிய “120 hours” …

Read More »