Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

தன்னைக் கைது செய்த போலீஸை சிறைப்பிடித்த மன்சூர் அலிகான்! யூ டியூப் ஏரியாவில் பரபரப்பு!!

தனது சமூக அக்கறையை, மக்களின் மீது அக்கறை கொள்ளாத ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை, நம் மண்ணின் வளங்களை அழித்தொழிக்க நினைப்பவர்களுக்கு துணை போகிற அரசின் மீதான கண்டனத்தை பாடல்களாக உருவாக்கி, ‘டிப் டாப் தமிழா’ யூ டியூப் சேனலில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கிறார் மன்சூர். அந்த வகையில் ஏற்கனவே வந்த ‘வந்தேமாதரம் என்போம்’, ‘ஏமாத்துறான் ஏமாத்துறான்’ என இரண்டு பாடல்கள் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்றதையடுத்து, மூன்றாவது பாடலை …

Read More »

ஜனவரி 30 மற்றும் 31-ந்தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு ‘கலர்ஸ் கிச்சன்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் புகழ்பெற்ற கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சி இந்த வார இறுதியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நிறைவுப் பகுதிக்கு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஸ்பான்சர்களாக இந்தியா கேட் பாசுமதி அரிசி, எஸ்கேஎம் பூர்ணா ரைஸ் பிரான் ஆயில் மற்றும் ஹபெல் மற்றும் சிறப்பு ஸ்பான்சராக மகாராஜ் மசாலா ஆகியவை உள்ளன. இந்த சமையல் நிகழ்ச்சியில் தொலைக்காட்சி புகழ் நடிகை தனலட்சுமி மற்றும் சீதா …

Read More »

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக …

Read More »