Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் சார்பில் இன்று மகளிர் தின விழா தலைவர் ஆர்.சந்திரிகா தலைமையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது

யூனியன் மகளிருக்கு மகளிர் தின விழா வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது. யூனியன் தலைவர் திருமதி.ஆர். சந்திரிகா தலைமையில் வெகுவிமர்சையாக மகளிர் தின விழா கொண்டாட்டம் நமது யூனியன் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. யூனியன் பொதுச் செயலாளர் மாரியப்பன் , முதன்மைச் செயலாளர் வஜ்ரவேல் , மாநில துணை தலைவர்கள் விமல் சந்த், கதிரவன் சென்னை மாவட்ட தலைவர் கதிர்மணி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வில் மகளிர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து …

Read More »

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் படபூஜைக்கு வந்த, குட்டி விஐபி !

நீண்ட வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜையில், சுவாரஸ்ய சம்பவமாக, தான் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஊட்டியிலிருந்து காரில் வந்திறங்கியிருக்கிறார் குட்டி விஐபி, நடிகர் அருண்விஜய் மகன் ஆர்ணவ். ஒரே குடும்பத்திலிருந்து, பல வருடங்கள் தமிழ் திரையுலகில் தனித்தனியே கோலோச்சிகொடிருந்தாலும் இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணி உருவாவது, பல காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. …

Read More »

நடிகர் ஆதி -இன் சமூக சேவை

குடிசை பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதற்காக ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு நடிகர் ஆதி ஆலோசகராக உள்ளார்.சமீபத்தில், அந்த குழந்தைகளில் அசாத்திய திறமை கொண்ட ஆறு வயது முதல் 9வயது வரை உள்ள 6 குழந்தைகளை தேர்வு செய்தார்கள். அவைகள் உடுத்த ஆசை படும் மிக உயர்ந்த ஆடை எது என்று கேட்கப்பட்டது. அவர்கள் …

Read More »