Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

நயன்தாராவின் “நெற்றிக்கண்” திரைப்படம் !

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், பரபர, திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள “நெற்றிக்கண்” திரைப்படம்Disney Plus Hotstar தளத்தில் 2021 ஆகஸ்ட் 13 முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குநர் மிலிந்த் ராவ் படம் குறித்து கூறியதாவது… எங்கள் திரைப்படத்திற்கு இது வரையிலும் கிடைத்து வரும், அற்புதமான வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பட வெளியீட்டுக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் இதுபோன்ற வரவேற்பைப் பார்ப்பது எங்கள் குழுவிலுள்ள அனைவருக்கும் பெரிய உற்சாகததை …

Read More »

கதிர், நரேன் மற்றும் நட்டி நடிக்கும்  ‘யூகி’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர், 2021 ஆகஸ்ட் 13 அன்று, தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும்  ‘யூகி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. Forensic மற்றும்  Kala போன்ற வெற்றிப்படங்களை தந்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும்  AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.  ‘யூகி’ படத்தில்  கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை  பாத்திரங்களில்  நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இப்படத்தினை …

Read More »

ரசிகர்கள் கொண்டாடும் Netflix உடைய “நவரசா” ஆந்தாலஜி, பாராட்டு மழையில் படைப்பாளிகள் !

சமீபத்தில் Netflix தளத்தில் வெளியாகியுள்ள “நவரசா” ஆந்தாலஜி தொடரை, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க இந்த தொடர் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. திரைத்தொழிலாளர்களின் நலனுக்காக, தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த தருணத்தை, இந்திய சினிமாவின் பொன் தருணமாக, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 10 நாடுகளில் இந்த தொடர் Netflix தளத்தில் முதல் …

Read More »