Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சியில், மரியாதை செய்து வழியனுப்பி வைத்த இயக்குநர் ஹரி

படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சியில், மரியாதை செய்து வழியனுப்பி வைத்த இயக்குநர் ஹரி படக்குழு, ஆனந்த கண்ணீரில் மிதந்த #KGF புகழ் கருடா ராம் ! இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் “AV33” . இப்படத்தில் வில்லனாக KGF படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தது. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த KGF …

Read More »

“விக்ராந்த் ரோணா“ முன்னோட்டம்: இருளின் கடவுளாக பிரமிக்கவைக்கும் பாட்ஷா கிச்சா சுதீப் !

கிச்சா சுதீப் நடிக்கும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் தான் பொதுமுடக்கத்திற்கு பிறகு வெளியாகும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். படக்குழுவிடம் இருந்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு கூட்டுகிறது. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சூப்பர்ஸ்டார் சுதீப் உடைய பிறந்தநாள் அன்று, படக்குழு அற்புதமான முதல் முன்னோட்டத்தை வீடியோவாக வெளியிட்டது, இது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.“விக்ராந்த் ரோணா” தனது எதிரிகளுக்கு எப்படி பயத்தை …

Read More »

“தலைவி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

கங்கானா ரனாவத் நடிப்பில் பன்மொழி திரைப்படமாக அனைத்திந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் “தலைவி” திரைப்படம் 2021 செப்டம்பர் 10 முதல், தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு K.V.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார். Vibri Motion pictures, சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரித்துள்ளார், சைலேஷ் R சிங், திருமால் ரெட்டி மற்றும் ஹிதேஷ் தக்கர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். …

Read More »