Saturday , May 16 2026
Breaking News

Recent Posts

‘பள்ளிக்கு மீண்டும் திரும்ப’ பாதுகாப்பு உபகரணங்களை அறிமுகம் செய்யும் ‘மை’

சிறப்பான மற்றும் முக்கியமான புத்தாக்கங்களான பாக்கெட் யுவி ஸ்டெரிலைஸர், யுவி சேஃப், மை ஓவர்ஆல்ஸ் மற்றும் ‘மை’ மாஸ்க்ஸ் போன்றவற்றிற்காக சிறப்பாக அறியப்படும் இந்தியாவின் முதல் பாதுகாப்பு லைஃப்ஸ்டைல் பிராண்டான ‘மை’, இந்நாட்டில் பள்ளிகளும், கல்லூரிகளும் கோவிட் தொற்றுப் பரவலுக்குப் பிறகு மீண்டும் பாதுகாப்பாக திறக்கப்படுவதற்காக கல்வி நிலையங்களோடு கைகோர்த்திருக்கிறது.  பள்ளி மற்றும் கல்லூரியில் அவர்களது வகுப்பறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு அணிவதற்காக இதற்கெனவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்ற கார்பன் ஃபில்டர் கொண்ட முககவசங்களையும் மற்றும் கவர்ஆல்களையும் ‘மை’ பிராண்டு …

Read More »

‘அழகிய கண்ணே ‘படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரபு சாலமன் மற்றும் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார்.  காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் …

Read More »