Thursday , April 24 2025
Breaking News

Recent Posts

சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம்

சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கருத்தை பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதால் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்துவை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து …

Read More »

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப முயற்ச்சி ” ரீகல் டாக்கீஸ்”

அட்டகத்தி,பிட்சா,சூது கவ்வும்,இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம்“தியேட்டர் TO ஹோம்” என்ற புதிய தொழில்நுட்பத்தை“ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் தனது அடுத்த முயற்ச்சியை விரைவில் துவங்குகிறது. வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த,நினைக்கும் படங்களை நினைக்கும் நேரத்தில் பார்க்கும்டியாகபடத்திற்க்கு ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரடி திரைப்படங்கள்,ஒரிஜினல் கதையம்சமுள்ள தனித்துவமான படங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் …

Read More »