கதை (Storyline) ஒரு மர்மமான வீட்டில் நடந்த கொடூரமான கொலை மற்றும் தற்கொலை சம்பவத்திற்குப் பிறகு, அந்த வீட்டை யாரும் …
Read More »நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு டீசர் வெளியீடு
நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு டீசர் வெளியீடு நாயகன் கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘ஜப்பான்’ படத்தின் சிறப்பு டீசரை வெளியிடுவதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெரு மகிழ்ச்சி அடைகிறது. சமூக அக்கறையுள்ள கதைகளை சுவாரசியமாகச் சொல்லும் திறமை கொண்ட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் …
Read More »
Open Mic Tamil Here For Entertainment





