Monday , August 24 2026

Recent Posts

விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம் ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது

விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம் ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் சுரேஷ் கோபி நடிப்பில், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், SNS Movies தயாரிப்பில், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தமிழரசன். திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்த இத்திரைப்படம் ஜூன் 16 அன்று ZEE5 தளத்தில் டிஜிட்டல் …

Read More »

Paayum Oli Nee Enakku – Review

விக்ரம் பிரபு வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அந்த வகையில் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வாணி போஜன், தனஜெயன், வேலூர் ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று தலைநகரம் 2 படத்துடன் சேர்ந்து கிட்டத்தட்ட எட்டு படங்கள் வெளியான நிலையில் விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு …

Read More »

Naayaadi Tamil Review

யூடியூபர்கள்  சிலர் ஆதர்ஷ் தலைமையில் பங்களா ஒன்றின் அமானுஷ்யங்களை பதிவு செய்ய ஒருவர் கேட்டுக் கொண்டதின் பேரில் காட்டுப் பகுதியில் உள்ள பங்களாவுக்கு வருகின் றனர்.  அந்த இடம் பல நூறு வருடங்களுக்கு முன்பு நாயாடி இனத்தவ ரால் துர்சக்தியின் காவலில் இருக்கிறது.  1000 வருடம் வாழும் சக்தி பெற்ற தம்பதிகள்  அப்பகுதிக்கு வரும் இளைஞர்களின் உடலுக்குள் மாறி மாறி புகுந்து தங்களின் இளமையை தக்க வைக் கின்றனர். அந்த …

Read More »