Saturday , October 10 2026
Breaking News

Recent Posts

133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்!

கடந்த சில வருடங்களாக எல்லா நடன மேடைகளிலும் தவறாமல் இந்த இரண்டு பாடல்கள் இடம்பெற்று வருகிறது. ஒன்று ‘ஹரஹர மகாதேவகி’ பாடல், மற்றொன்று ‘ஹே சின்ன மச்சான்’ பாடல். பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் தான் இந்த இரண்டு பாடல்களுக்கும் இசையமைப்பாளர். இவர் இசையமைத்த இந்த இரண்டு பாடல்களும் இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குநர்களான பிரபுதேவாவையும் லாரன்ஸையும் அசுர நடனம் ஆட வைத்தது. மாஸ்டர்களையே …

Read More »

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’!

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ திரைப்படம், குறிப்பிடத்தக்க வகையில் எதிர்பார்ப்பு அலைகளை துவக்கத்திலிருந்தே ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பணியாற்றி வந்த படக்குழுவை, சர்வதேச நோய் பரவல் சற்றே நிறுத்தச் செய்துவிட்டது என்றாலும் ஆதித்யா மியூசிக் நிறுவனம் ‘கபடதாரி’ படத்தின் இசை உரிமையை பெற்றிருக்கும் நல்ல செய்தியுடன் இப்போது மீண்டும் படக்குழு உற்சாகத்துடன் தன் பணிகளைத் துவக்கியிருக்கிறது. இது குறித்து பகிர்ந்து கொண்ட க்ரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த க்ரியேடிவ் …

Read More »