Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட் )வழங்கும் நிகழ்ச்சி

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட் )வழங்கும் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் லீ மேஜிக் லாண்டர்ன் தியேட்டரில் இன்று இனிதே நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆய்வாளர் ரவி அபி ராம், நடிகர் மாஸ்டர் மகேந்திரன் இருவரும் கலந்துகொண்டு சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் வழங்கினார்கள் . துணை ஆணையர் ரவி அபிராம் பேசியதாவது …. தலைக்கவசம் என்பது காலத்தின் கட்டாயம் ஹெல்மெட் என்பது …

Read More »

ஜோதிகாவின் 50வது திரைப்படம் ‘உடன்பிறப்பே’ வெளியீட்டை சிறப்பு மணல் சிற்பத்தின் மூலம் கொண்டாடும் பிரைம் வீடியோ!

பிரபல நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமான உடன்பிறப்பே இன்று வெளியாகிறது. அவரது சிறப்பான இக்கலை பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லான 50வது திரைப்படம் என்ற நிகழ்வை கொண்டாடும் வகையில் சென்னையின் பிரபலமான மெரினா கடற்கரையில் ஜோதிகாவின் இரசிகர்களும், பொது மக்களும் கண்டு மகிழ்வதற்கு, மக்கள் மனம் கவர்ந்த அவரது தனித்துவமான மணல் சிற்பத்தை பிரைம் வீடியோ உருவாக்கியிருக்கிறது. பன்முக திறமைகள் கொண்ட இந்த கலைஞரின் பாராட்டுக்குரிய இச்சாதனையை கௌரவிக்கும் வகையில் இந்த அற்புதமான …

Read More »

அதிமுக பொன்விழா ஆண்டு ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி கருத்து.!

இன்னும் சில நாட்களில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. அம்மாவின் தீவிர அபிமானியாக நான் அவரிடமிருந்து கண்ணியம், அர்ப்பணிப்பு, வலிமை மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன். அம்மாவின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதை விட கட்சியின் கவனம் வேறு இடத்தில் இருப்பதில் நான் வருத்தப்படுகிறேன். ஒரு தலைவராக அவரது மறுக்க முடியாத சாதனைகள் மக்கள் நலம், பொது சேவை, இராணுவ ஒழுக்கம், ஒரு …

Read More »