Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

SANTHOSH PRATHAP-MAHENDRAN-MICHAEL THANGADURAI STARRER HYPERLINK CRIME-THRILLER FILM LAUNCHED

BLACKHOLE PICTURES PRODUCTIONS சார்பில்,M MANIRATHINAM வழங்கும், AR.ஸ்டீபன் ராஜ் இயக்கத்தில்,சந்தோஷ் பிரதாப்-மகேந்திரன்-மைக்கேல் தங்கதுரை நடிப்பில்,புதிய ஹைப்பர்லிங்க் கிரைம்-த்ரில்லர் திரைப்படம் இனிதே துவங்கியது ! இளம் தலைமுறையினரின் புது முயற்சிகள் தமிழ் திரைத்துறைக்கு நனமதிப்பை அளித்து வருகிறது. தமிழ் திரையுலகில் தனது திறமையை படிப்படியாக கூர்மை தீட்டிக்கொண்டிருக்கும் மாஸ்டர் மகேந்திரன், சிறந்த திரைக்கதைகள் மூலம், தன்னை திரைத்துறையில் பதிவு செய்திருக்கும் மைக்கேல் தங்கதுரை, தனது நடிப்பு மற்றும் கடின உழைப்பால் …

Read More »

‘புஷ்பா: தி ரைஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

இந்த ஆண்டின் எதிர்பார்ப்புமிக்க படங்களில் ஒன்றாக, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாக வெளிவரும் படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. ஸ்டைலிஷ் ஸ்டார்அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 தயாரித்துள்ளனர். லைகா புரடக்சன்ஸ் இப்படத்தை இணைந்து வழங்குகிறது. இத்திரைப்படத்தின் பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் …

Read More »

’கிரிமினல்’ படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார்

கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ஃபேன் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்’. மகேஷ் CP நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஜானவி, ஃபெஸி, அரவிந்த் MN, விஜய் பீட்டர் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கிரண் டொர்னாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆப்பிள் பைனாப்பிள் இசையமைக்க, பவன் கவுடா படத்தொகுப்பு செய்கிறார். சசி தூரி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, ஹஸ்வத் சரவணன் பி.ஆர்.ஓ பணியை கவனிக்கிறார். க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் …

Read More »