Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை சிவாங்கி, ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா …

Read More »

சினம் கொள் படத்தின் நடிகர், நடிகைகள்

ஸ்கை magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர்இணைந்து தயாரித்துள்ள படம் ” சினம் கொள் “ நடிகர், நடிகைகள் அரவிந்தன் சிவஞானம் (அமுதன்)நர்வினி டெரி (ஆனந்தி)லீலாவதி (யாழினி- போராளி -1)பிரேம் (பிரேம்-போராளி-2)தீப செல்வன் (போராளி-3)தனஞ்ஜெயன் (சொர்ணலிங்கம்)பாலா (சிந்தர்)மதுமிதா (வெளிநாட்டு வாழ் ஈழப் பெண்)பேபி டென்சிகா (அமுதினி ) ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்பக் கலைஞர்கள் …

Read More »

Vels University honours TR Silambarasan with an honorary doctorate at the 11th Annual Convocation Ceremony

Vels University, one of the most reputed and well-esteemed universities of the Indian sub-continent successfully conducted the 11th Annual Convocation today (January 11, 2022). Shri Anurag Singh Thakur, Union Minister of Information and Broadcasting and Youth Affairs & Sports virtually attended the event through video conferencing, thereby addressing an inspiring …

Read More »