Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

புத்தம் புது காலை விடியாதா..’

‘புத்தம் புது காலை விடியாதா..’ இந்த வாரம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. மேலும் நீங்கள் பார்க்க வேண்டிய பட்டியலில் இடம்பெற வேண்டிய முக்கியமான நான்கு தொடர்கள் இதோ… வாழ்க்கை என்பது பல்வேறு வகையான சுவைகளை கொண்டது. டிஜிட்டல் தளங்களில் ஒளிபரப்பாகும் ஆந்தாலஜி பாணியிலான தொடர்களும் இதே போன்றே பன்முகத் தன்மை வாய்ந்த படைப்புகள் தான். இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படங்களின் மீது மக்களின் …

Read More »

பிக் பாஸ் உடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்

உலக நாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மற்றும் ’சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளன.  இது  ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51-ஆவது திரைப்படம் ஆகும்.  இப்படத்தை சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ், பன்முக நாயகன் கமல்ஹாசன் , ஆர்.மகேந்திரன் மற்றும் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து  தயாரிக்கவுள்ளனர்.  இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். …

Read More »