Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த ரெஜினா மற்றும் சைதன்யா!

அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த ரெஜினா மற்றும் சைதன்யா! டெமாக்ரடிக் சங்காவின் ‘சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்’ விழா: அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சைதன்யா MRSK! ‘டெமாக்ரடிக் சங்கா’ அமைப்பின் நிறுவனர்களான நடிகையும், சமூக ஆர்வலருமான ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சைதன்யா MRSK, தமிழக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை தங்கள் அமைப்பின் ஆண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விழாவில் மதிப்புமிக்க ‘சேஞ்ச்மேக்கர்ஸ் …

Read More »

வன்முறையை வீரமாகச் சித்தரிக்கும் இயக்குநர்கள் மாற்றிச் சிந்திக்க வேண்டும்: தொல் திருமாவளவன் பேச்சு!

வன்முறை இல்லாமல் படம் எடுக்க முடியாதா ? ‘நெல்லை பாய்ஸ்’ திரைப்பட விழாவில் வி.சி.க தலைவர் தொல் .திருமாவளவன் கேள்வி!வன்முறையை வீரமாகச் சித்தரிக்கும் இயக்குநர்கள் மாற்றிச் சிந்திக்க வேண்டும்: தொல் திருமாவளவன் பேச்சு!ரவுடியிசம்  வேறு ;ஹீரோயிசம் வேறு : தொல் .திருமாவளவன் பேச்சு.எனக்குப் பாராட்டு விழா வேண்டாம் கலைப்புலி எஸ்.தாணு பேச்சு!தயாரிப்பாளர்களைக் கொண்டாடுங்கள் : ‘நெல்லை பாய்ஸ்’ தயாரிப்பாளர் வி. ராஜா பேச்சு.ஒரே துப்பாக்கியில் 50 பேரைச் சுடுகிறார்கள் :திரைப்பட …

Read More »

தனுஷ் உடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ள க்ரிதி சனோன்!

தனுஷ் உடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ள க்ரிதி சனோன்!“நாங்கள் இருவரும் இணைந்து சில மாயாஜால தருணங்களை உருவாக்கியுள்ளோம் என்று நினைக்கிறேன்” என ‘தேரே இஷ்க் மே’ படத்தில் தனுஷுடன் பணியாற்றியது குறித்து க்ரிதி சனோன் நெகிழ்ச்சி. ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் நவம்பர் 28 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த, பாடல்கள் மக்கள் மத்தியில் …

Read More »