Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

Kuzhali Movie Review

அழகும் , பசுமையும் நிறைந்த கிராமத்தில் குழலி (ஆரா), சுப்பு (விக்னேஷ்). இருவரும் சிறுவயது முதல் பள்ளி நண்பர்கள்ஷானால் வேறுவேறு சாதியை சேர்ந்த வர்கள். குழலியுடன் சுப்பு பழகு வதை   அவளது சாதிக்காரர்கள் கண்டிக்கின்றனர். இருவரும் பள்ளியில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள். படித்து டாக்டர் ஆக வேண்டும் என்று இருவரும் எண்ணுகின்றனர். ஆனால் இருவரும் காதலிப்பதாக எண்ணி குழலிக்கு வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்கின் …

Read More »

Drama Movie Review

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக உருவாகியிருக்கிறது டிராமா. பெயருக்காக எடுக்காமல்  சின்சியர் உழைப்புடன் இயக்கி யிருப்பது சஸ்பென்ஸான கதையின் கிளைமாக்ஸ்  உணர்த்துகிறது. ஒரு போலீஸ் நிலையத்தில் முழுகதையும் தொடங்கி நடந்து முடிகிறது. புதிதாக பொறுபேற்கும்  சப்  இன்ஸ்பெக்டர் ஜெய்பாலா  விரைப்பாக இருக்கிறார். அங்கு இருக்கும் மற்ற போலீஸாரில் ஹெட் கான்ஸ்டபிள் எல்லோரிடமும் வம்பிழுக்கிறார். சப் இன்ஸ்பெக்டரை  காண அவரது காதலி காவ்யா பெல்லு வருகிறார்.  காதல் ஜோடியொன் றும் அடைக்கலம் …

Read More »

Trigger Movie Review

30 வருடத்துக்கு முன் அனாதை விடுதியில் இருக்கும் எல்லா குழந்தைகளும் பலரால் தத்தெடுக் கப்படுகின்றனர். அந்த குழந்தை களை 3 வருடம் கழித்து ஒரு கூட்டம் கடத்தி வெளிநாட்டுக்கு விற்கிறது. இதை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி அருண்பாண் டியன் பின்னர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கிறார். அவரது மகன் அதர்வா மறைமுகமாக போலீ ஸுக்கு உதவும் பணியில் சேர்கிறார் அப்போது தான்யா நடத்தும் அனாதை …

Read More »