Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

Citadel New Update

*பிரைம் வீடியோ, ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் திரைப்படத்தின் அடிதடி சண்டைக் காட்சிகள் நிறைந்த அதிகாரபூர்வமான டிரைலரை வெளியிட்டது*அமேசான் ஸ்டூடியோ மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO இணைந்து வெளியிடும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த இணையத் தொடர் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்படுகிறதுகால்வர் சிட்டி, கலிபோர்னியா—மார்ச் …

Read More »

Ariyavan Tamil Movie Review

‘திருச்சிற்றம்பலம்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய மித்ரன் R. ஜவஹரின் படம். இப்படம், பொள்ளாச்சி பாலியல் வழக்கை நினைவுகூரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. காதல் எனும் போர்வையில், பெண்களின் நம்பிக்கையைச் சம்பாதித்து, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்கள் சொல்லும் நபருடன் அப்பெண்கள் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும் என மிரட்டுகிறது ஐந்து இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று. மிரட்டப்பட்டும் அடிப்பணியாத பெண்களைக் கொலை செய்யவும் துணிகிறது அக்குழு. ஜெஸ்ஸி எனும் இளம்பெண், …

Read More »