Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

Spell for Beginners’ Book Launch

Spell for Beginners’ Book Launch by Magick of Healing By the Author High Priestess Pinky PunjabiChennai, 15th November 2023: “Spell for Beginners” book was launched by Magick of healing in Chennai through Mr. Pariraj, Executive Engineer TANGEDCO and Mr. Prakash Sharma, Founder Director and Author of Bija Training Pvt. Ltd …

Read More »

Japan Tamil Movie Review ⭐⭐⭐

பெரிய நகைக்கடைகளில் சுவற்றில் ஓட்டை போட்டு கோடிக்கணக்கான நகை களை  கொள்ளையடிப் பதில் கில்லாடி ஜப்பான் (கார்த்தி). நகரில் பிரதான இடத்தில் இருக்கும் நகைக் கடையில் 200 கோடி மதிப்புள்ள நகை கொள்ளை போகிறது . ஜப்பானை போலீஸ் தீவிர மாக  தேடுகிறது.  ஆனால் அந்த கொள்ளையை நான் செய்யவில்லை என் பேரை பயன்படுத்தி வேறு யாரோ செய்திருக்கி றார்கள் என்று ஜப்பான் சொல்கிறான்   அதை போலீஸ் நம்ப மறுக் …

Read More »

Jigarthanda DoubleX Tamil Movie Review ⭐⭐⭐

தான் பிறந்த வனப் பகுதி யிலிருந்து பிரிந்து வந்து  தனியாக ஒரு ரவுடி சாம்ராஜ்யம் நடத்தி வருகி றார் லாரன்ஸ். அவர் ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட் வுட்  ரசிகர். அவரைப் போலவே கவுபாய் ஸ்டைலில் சண்டைபோடு கிறார்.  அவரது அராஜகத் துக்கு முடிவு கட்ட போலீஸ் திட்டமிடுகிறது. லாரன்சை அவரது கூட்டத்துக்குள் ளேயே நுழைந்து சுட்டுப் பிடிக்க வருகிறார் போலீஸ் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் நேரடியாக போலீஸ் என்று சொல்லா …

Read More »