Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்றும் விழா: பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குதல்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (15.12.2024) காஞ்சிபுரம் மாவட்ட கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, ஒன்றிய நிர்வாகி திரு. AVM. வினோத் அவர்களின் ஏற்பாட்டில் உத்திரமேரூர் தொகுதி மாகரல் கிராமத்தில் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த் அவர்கள் கழகக் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்வுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகி …

Read More »

சங்கரதாஸ் சுவாமிகள் 102வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா!!

சங்கரதாஸ் சுவாமிகள் 102வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜையில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தரராஜா தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இவர், மரம் நடுவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சேவைகளையும் …

Read More »