Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது ,  “கண்நீரா”  இசை வெளியீட்டு விழாவில் பேரரசு !!

“கண்நீரா”  திரைப்பட இசை வெளியீட்டு விழா !!சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது ,  “கண்நீரா”  இசை வெளியீட்டு விழாவில் பேரரசு !!சின்னப்படங்களுக்கு 40, 50,70 என டிக்கெட் விலை வையுங்கள். “கண்நீரா”  இசை வெளியீட்டு விழாவில்,  தயாரிப்பாளர் கே ராஜன்  !!சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது, இருந்தால் சினிமா உருப்படாது. “கண்நீரா”  இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர் வி உதயகுமார் !!உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் …

Read More »

எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை ” கண்நீரா ” வித்தியாசமான காதல் கதையாக உருவாகி இருக்கிறது ” 

எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை ” கண்நீரா ” வித்தியாசமான காதல் கதையாக உருவாகி இருக்கிறது ”  கண்நீரா ” முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட படம் ”  கண்நீரா ” உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் More 4  Production இணைந்து தயாரித்துள்ள படம் ” கண்நீரா ”  இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மலேசியா வாழ் தமிழர்கள் என்பதை குறிப்பிடத்தக்கது. கண்நீரா என்பதற்கு கண்ணுக்குள் இருக்கிற நீர் போல …

Read More »

“மெட்ராஸ்காரன்”  திரைப்படம், பொங்கல் பண்டிகை வெளியீடாக, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது!!

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”   திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!“மெட்ராஸ்காரன்”  திரைப்படம், பொங்கல் பண்டிகை வெளியீடாக, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது!! SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம். இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் …

Read More »