Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

நான் ஐபிஎல்லில் ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்றால், அது வீரர்களை வெளியிடும் விதியை மாற்றுவேன் – சஞ்சு சாம்சன்

நான் ஐபிஎல்லில் ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்றால், அது வீரர்களை வெளியிடும் விதியை மாற்றுவேன் – சஞ்சு சாம்சன்JioHotstar-இல் ஒளிபரப்பாகும் SuperStar தொடரில் பிரத்யேக பேட்டி அளித்த சஞ்சு சாம்சன், 13 வயது வைபவ் சூர்யவம்‌ஷி பற்றியும், அவருக்கு எந்த ஆலோசனை வழங்க விரும்புகிறாரெனவும் பேசினார். அவர் கூறுகையில், “இன்றைய இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கை குறைவே இல்லை. அவர்கள் மிகவும் தைரியமானவர்கள். இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமையையும், விளையாட …

Read More »

இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்திய நடிகர் விஜய் விஷ்வா

இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்திய நடிகர் விஜய் விஷ்வா பெண்கள் தினத்தினை முன்னிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவி என்டெர்டெயின்மென்ட் நிறுவனர் நடிகர் விஜய்விஷ்வா அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து இரண்டு மகத்தான சாதனைகளை கல்லூரியின் மைதானத்தில் நிகழ்த்தியுள்ளது. முதலாவது சாதனையாக 2000 பெண்கள் கைகோர்த்து விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் உருவப்படத்தை மனித சங்கிலியுடன் இணைந்து உருவாக்கினார்கள். இந்த உருவ அமைப்பு விண்வெளி ஆராய்ச்சியில் அவரது சாதனைகளிலிருந்து பெறப்பட்ட ஒற்றுமை, …

Read More »

“எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா  !

“எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா  ! நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “எமகாதகி”. வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் …

Read More »