Sunday , October 11 2026
Breaking News

Recent Posts

விராட் கோலி மற்றும் சிலம்பரசன் டி.ஆர் (STR) இணைகிறார்களா? ரசிகர்கள் ஆர்வம் !

விராட் கோலி மற்றும் சிலம்பரசன் டி.ஆர் (STR) இணைகிறார்களா? ரசிகர்கள் ஆர்வம் !  சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மானான விராட் கோலி, STR நடித்த பத்து தல படத்தில் இருந்து “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இப்போது இந்தப் பாடல், பல கிரிக்கெட் அடிப்படையிலான ரீல்ஸ்கள் மற்றும் சமூக வலைதள வீடியோக்களில் பரவலாக …

Read More »

சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

*சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது* சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. பிரபல நட்சத்திர நடிகர் ஷர்வா மற்றும் ஹிட் இயக்குநர் சம்பத் நந்தி இருவரும், ஸ்ரீ …

Read More »

சேகர் கம்முலாவின் ‘குபேரா’விலிருந்து வெளியான  ‘போய்வா நண்பா’ பாடல் சாதனைகளை படைத்தது!

சேகர் கம்முலாவின் ‘குபேரா’விலிருந்து வெளியான  ‘போய்வா நண்பா’ பாடல் சாதனைகளை படைத்தது! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, தமிழ்-தெலுங்கு இருமொழிப் படமான ‘குபேரா’விலிருந்து முதல் பாடலான “போய்வா நண்பா” அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது-அது ஏற்கனவே அதிர்வலைகளை உருவாக்குகியுள்ளது! பன்முகத் திறமையாளரான தனுஷ் பாடிய இந்தப் பாடலை புகழ்பெற்ற பாடலாசிரியர் விவேகா எழுதிய வரிகளும், திறமைமிக்க சேகர் வி. ஜே. நடன அமைப்பும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்த்துள்ளன, …

Read More »