Sunday , July 5 2026

Recent Posts

‘டார்க் (Dark)’ – திரைப்பட விமர்சனம்

கதை (Storyline) ஒரு மர்மமான வீட்டில் நடந்த கொடூரமான கொலை மற்றும் தற்கொலை சம்பவத்திற்குப் பிறகு, அந்த வீட்டை யாரும் வாடகைக்கு எடுக்க தயங்கும் சூழல் உருவாகிறது. குறைந்த வாடகைக்காக அந்த வீட்டின் பின்னணி தெரிந்தும் குடியேறும் அஜய் கார்த்திக், ஆரம்பத்தில் தைரியமாக இருந்தாலும், நாளுக்கு நாள் அமானுஷ்ய சம்பவங்களை எதிர்கொண்டு மனரீதியாக சிதறத் தொடங்குகிறார். இதற்கிடையில் நிகழும் மர்ம மரணங்கள், இறந்தவர் மீண்டும் உயிருடன் எழுந்து பேசும் அதிர்ச்சி, …

Read More »

கட்டா குஸ்தி 2′ – திரைப்பட விமர்சனம்

கதை (Storyline) முதல் பாகத்தின் தொடர்ச்சியாக நகரும் ‘கட்டா குஸ்தி 2’, திருமண வாழ்க்கை, பெற்றோரின் பொறுப்பு, பெண்களின் கனவு, குழந்தையின் விருப்பம் ஆகியவற்றை நகைச்சுவையுடன் இணைத்து சொல்லும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். குழந்தை பிறந்த பிறகு தனது மல்யுத்த கனவு முடிந்துவிட்டதாக நினைக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு உறுதுணையாக நிற்கிறார் விஷ்ணு விஷால். மனைவியின் வெற்றிக்காக வீட்டையும், குழந்தையையும் பார்த்துக்கொள்ளும் கணவனாக வாழும் அவர், பின்னர் குழந்தையின் எதிர்காலம் குறித்து …

Read More »

எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன் – நடிகர் பவிஷ்

எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன் – நடிகர் பவிஷ் மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media & Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் …

Read More »