கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார். நடிகர் திரு பாலா பேசுகையில்.. தன்னால் முடிந்த உதவிகளை யாரால் செய்ய முடிகிறதோ அவனே கோடீஸ்வரன். அந்த வகையில் நானும் என்னால் …
Read More »கள்ளக்குறிச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கொரோனா உதவிகள் !
இன்று 09.05.2021 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் BLUE STAR WATER DISPENSER (HOT,PLAIN,COLD) =2nos ADLISC CPAP FULL FACE MASK =5nos மேலும் கொரோனா வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 31 நபர்களுக்கு தலா 500 ரூபாய் ஊக்கதொகை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை,இளைஞரணி தலைமை,மற்றும் தொண்டரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது.இந்தவிழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் திரு.R.பரணிபாலாஜி, கள்ளக்குறிச்சி மாவட்ட …
Read More »ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன்
ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’ZEE5ல் வெளியான ‘லாக்கப்’ வெற்றிக்கு பிறகு வைபவ் – வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ZEE5 ஒரிஜினலாக உருவாகியுள்ள இப்படம் மே 28 அன்று ZEE5 தளத்தில் வெளியாகிறது. முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தை பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். மங்கி …
Read More »CSK gesture to Covid patients, procures 450 Oxygen concentrators for people of Tamil Nadu
Coming as a timely gesture, Chennai Super Kings Cricket Ltd (CSKCL) has extended support to the people of Tamil Nadu in the fight against the surging Covid-19 second wave. CSKCL has arranged for the delivery of 450 Oxygen concentrators. CSKCL Director Mr R Srinivasan handed over an Oxygen concentrator to …
Read More »Actress Shalu Shamu latest photoshoot
Superstar Mahesh Babu, Trivikram Srinivas, Haarika & Hassine Creations SSMB28 Announced
One of the leading stars of Tollywood and successful director of Telugu cinema will be joining forces for a crazy project. We are talking about SSMB28 in the combination of the reigning superstar Mahesh Babu and the enchanter of words Trivikram Srinivas. This has already become one of the most …
Read More »மூடபழக்கங்களைத் தட்டிக் கேட்கும் முற்போக்கான சமூக அக்கறையுள்ள கதை – பொம்மி B.A, B.L !
ஏன், எதற்கு, எப்படி என்கிற கேள்விகளை சமூகத்திடம் எழுப்புபவள் பொம்மி. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட , புறந்தள்ளப்பட்ட கைம்பெண் ஒருத்தி தன் உரிமைகளுக்காக கேள்வி எழுப்புகிறாள். படிக்க வேண்டிய வயதில் திருமணம். விளையாட வேண்டிய வயதில் விதவை பட்டம். காலத்தின் கோலத்தில் கைதியான ஒருத்தி தனக்காக மட்டுமல்ல, தன்னை போல் உரிமைகள் இழந்த அத்தனை பேருக்காகவும் வாதாடுகிறாள். தர்க்க ரீதியான அவள் கேள்விகள் சமூகத்தின் மூடபழக்க வழக்கங்களையும் முட்டாள் தனங்களையும் அசைத்துப் பார்க்கிறது. கேள்வி கேட்பவள் எட்டு வயது சிறுமி. பொம்மி! சிறார் திருமணம், உடன்கட்டை ஏறுதல், பெண்ணுக்கு மறுமணம் மறுக்கப்படுதல் உள்ளிட்ட பல கொடுமைகள் உச்சகட்டமாய் நடந்தேறிய நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைதான் பொம்மியின் கதை. பொம்மியின் வாழ்க்கை நம் முன்னோர்கள் பலரின் வாழ்க்கை முறையை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது. பொம்மி போன்ற ஒடுக்கப்ப்பட்ட சிறுமிகள் பலர் தங்கள் வாழ்க்கையை பலி கொடுத்தும் தங்கள் வாழ்வின் மூலம் நடத்திய போராட்டங்களின் மூலமும் தான் பெண்களுக்கு எதிரான பல மூட பழக்கவழக்கங்களுக்கு இன்றைய அளவில் தீர்வு கிடைத்திருக்கிறது எனலாம். 60 வயதான ஒருவரை திருமணம் செய்துகொண்ட 8 வயது சிறுமிக்கு நடக்கும் இரண்டாம் திருமணம் அவள் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களே கதை. இக்கட்டான சூழலில் விதவையென தள்ளப்பட்ட சிறுமியான பொம்மியை திருமணம் செய்துகொள்கிறார் வழக்கறிஞர் அனிருத். சிறு வயதில் இருந்தே முற்போக்கான பார்வை கொண்ட பொம்மி தன்னைப் போலவே படித்துப் பட்டதாரியாக வேண்டும் என நினைக்கும் அனிருத், அவளை வழக்கறிஞராக்குறார். தான் பெற்ற கல்வியின் மூலமாக தன்னுடைய வாழ்க்கைத் தரத்தையும் தன்னை போன்ற பெண்களின் வாழ்க்கை உரிமைகளுக்காகவும் பொம்மி போராடிய கதை தான், `பொம்மி B.A, B.L.’ பெண் என்றால் ஒரு கூட்டுக்குள் ஒடுங்கிய பறவையாக இல்லாமல் அவள் சிறகு விரித்துப் பறக்க வேண்டும், தனக்காக சுய அடையாளத்தைத் தேட வேண்டும் என்பதை உணர்த்தும் கதையே பொம்மியின் கதை. கலர்ஸ் ஹிந்தி தொலைகாட்சியில் வெற்றி நடை போட்ட `பரீஸ்டர் பாபு’ தொடரின் தமிழாக்கமாக்கமான `பொம்மி B.A, B.L.’ தொடர் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியின் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன் கூறும்போது, தொலைக்காட்சி தொடர்களில் கலர்ஸ் தமிழ் எப்போதும் பல புதுமைகளை நிகழ்த்தி வருகிறது. பெண்கள் அன்பு, அமைதி, நேர்மை, முயற்சி, போராட்டம் என பல்வேறு களங்களை தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்து வருகிறார்கள். அவர்கள் இந்த சமூகத்தில் கடந்து வந்த போராட்டங்கள் தலை வணங்கக் கூடியவை. பெண்கள் போராடி வெற்றி காண்கிற கதைகள் எப்போதும் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் பெண்களுக்கான உற்சாகமும் தன்னம்பிக்கையையும் தரக்கூடிய தொடரான ` பொம்மி B.A, B.L.’ தொடரை ஒளிபரப்புவதில் கலர்ஸ் தமிழ் பெருமை கொள்கிறது’’ என்றார். இன்றளவிலும் மூடநம்பிக்கைகளால் மூழ்கிக் கிடக்கும் பலரிடத்தில் பொம்மியின் கேள்விகளும் அவளின் அழகான வாழ்க்கைப் பயணமும் அனைவரையும் இத்தொடரைப் பார்க்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. 2021 மே 3ம் தேதியிலிருந்து ஆரம்பமாகும் சுவாரஸ்யமான இந்தநெடுந் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பொம்மி B.A,B.L நிகழ்ச்சியை காண கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய தவறாதீர்கள்.
Read More »கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அரங்கை அன்பால் அலங்கரித்து, காதலால் அதிர வைக்கும் நட்சத்திர ஜோடிகள்
கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் மிகப்பிரபலமான நிகழ்ச்சியான கலர்ஸ் தமிழ் சண்டே கொண்டாட்டம், காதல், அன்பு மற்றும் உறவுகளின் உன்னதமான உணர்வை கொண்டாடும் வகையில் சின்னத்திரையைச் சேர்ந்த பிரபல நட்சத்திர ஜோடிகள் சிலரை ஒன்றாக ஓரிடத்தில் அழைத்து வருகிறது. மக்களின் மனம் கவர்ந்த இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களை இன்னும் ஆனந்தத்தில் ஆழ்த்த கிளர்ச்சியூட்டும் கேம்கள் மற்றும் செயல் நடவடிக்கைகளில் இந்த நட்சத்திர ஜோடிகள் ஈடுபடவிருக்கின்றனர். உங்களது இதயங்களை வெல்வதற்கு இந்த ஜோடிகள் …
Read More »இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ரைட்டர்
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு , இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்ப்பையும் பெற்றது. தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார். இதில் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் , கோல்டன் ரேசியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் , மற்றும் ஜெற்றி புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து இந்த படத்தை …
Read More »
Open Mic Tamil Here For Entertainment