நான்கு பெண்களை மைப்படுத்தி வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘கன்னித்தீவு’. இப்படத்தை சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி என நான்கு பேர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ் பிரதாப் இசையமைக்கும் இப்படத்தை கிருத்திகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் அதிரடியில் …
Read More »கன்னித் தீவு நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நையாண்டி நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 தொடர் இந்த வார இறுதியில் கிங் ஜல்சாவின் சிரிப்பு கலவரத்தில் பங்கேற்க உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை பல்வேறு நகைச்சுவையான திருப்பங்களுடன் பல கண்கவர் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சியாக புகழ்பெற்ற காமெடி நடிகர் ரோபோ சங்கர் வழங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 8, 2021 அன்று மாலை …
Read More »
Open Mic Tamil Here For Entertainment