Monday , August 24 2026

அடர்ந்த காட்டில்‌ படமாகும்‌ “ஒட்டம்‌”

அடர்ந்த காட்டில்‌ படமாகும்‌ “ஒட்டம்‌” இராமநாராயணன்‌ உதவியாளர்‌ இயக்குகிறார்‌

125 படங்களை இயக்கி, சாதனை படைத்தவர்‌ காலம்‌ சென்ற இயக்குநர் இராமநாராயணன்‌ இவரிடம்‌ ‘ராஜகாளியம்மன்‌’, கந்தா கடம்பா கதிர்வேலா’, மண்ணின்‌ மைந்தன்‌” ஆகிய வெற்றிப்‌ படங்களில்‌ உதவியாளராக பணிபுரிந்த எம்‌.முருகன்‌ கதை, திரைக்கதை, வசனம்‌, பாடல்கள்‌ எழுதி “ஒட்டம்‌” என்ற
திரைப்படத்தின்‌ மூலம்‌ இயக்குன ஈக அறிமுகமாகிறார்‌.

“ஒட்டம்‌” படத்தில்‌ வித்தியாசமான வில்லன்‌ வேடத்தில்‌ அறிமுகமாகிறார் தயாரிப்பாளர் ரவி ஷங்கர்‌. இசையமைப்பாளர்கள்‌ விஜய்‌ ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்‌ ஆகியோரை அடுத்து இப்படத்தின்‌ இசையை கவனிக்கும்‌ எஸ்‌.பிரதீப்வர்மா இதில்‌ கதாநாயகனாக அறிமுகமாகிறார்‌.

எஸ்‌.பிரதீப்வர்மாவுக்கு ஜோ:.யாக பெங்களூரை சேர்ந்த மாடல்‌ அழகி ஐஸ்வர்யா சிந்தோஹி, கேரஎாவை சேர்ந்த அனுஸ்ரேயா கதாநாயகி அறிமுகமாகிறார்‌. சாய்தீனா, அம்பாரி சங்கர்‌ இன்னும்‌ பலரும்‌ நடிக்கின்றனர்‌. சென்னை, கோவை மற்றும்‌ சிக்‌றகளூர்‌ சக்கலேஷ்புராவில்‌ உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில்‌ படப்பிடிப்பு நடைபெறுகிறது.

ஜோசப்ராய்‌ ஒளிப்பதிவையும்‌, ராம்தேவ்‌ சண்டைப்பயிற்சியையும்‌, மஞ்சு நடனப்‌ பயிற்சியையும்‌, சத்குணமூர்த்தி, டி.பார்த்தசாரதி இருவரும்‌ ஆன்லைன் தயாரிப்பாளர்களாகவும்‌ பொறுப்டேரறுள்ளனர்‌. “ஓட்டம்‌” திரைப்படத்தை ரிக்‌ :]ரியேஷன்‌ நிறுவனம்‌ சார்பில்‌ தயாரிக்கிறார்‌ ஹேமா ரவிஷங்கர்‌.

கதை, திரைக்கதை, வசனம்‌, பாடல்கள்‌ எழுதி எம்‌.முருகன்‌ இயக்குகிறார்‌. இசையமைத்து தேனிலவு செல்லும்‌ தம்பதிகள்‌ சந்திக்கும்‌ திகிலான சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கடைக்களம்‌ இது.

இதில்‌ மர்மம்‌, திகில்‌ மற்றும்‌ வீறுவிறுப்பான சம்பவங்கள்‌ பலவும்‌ உள்ளதாக -இயக்குநர்‌ எம்‌.முருகன்

About Publisher

Check Also

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *