அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர்
திரு புஸ்ஸி N. ஆனந்து அவர்கள்.
தலைமை:
தருமபுரி மாவட்ட தலைவர்
திரு. தாபா. M. சிவா அவர்கள்.
வரவேற்பு:
தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர்
திரு. K. விஜயகாந்த் அவர்கள்.
நிகழ்ச்சி:
1000 தூய்மை பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம், நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி 2000 பேருக்கு வழங்கப்பட்டது…
இவ்விழாவில்
சிறப்பு அழைப்பாளர்:
வேலூர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் மற்றும் தலைவர்
திரு. R. வேல்முருகன் அவர்கள்,
மற்றும்
தருமபுரி மாவட்ட தொண்டரணி தலைவர்
திரு. R. K. கதிர்வேல் அவர்களும்,
தருமபுரி மாவட்ட மாணவரணி தலைவர்
திரு. தினேஷ் ராஜா அவர்களும்,
தருமபுரி மாவட்ட விவசாய அணி தலைவர்
திரு. G. முத்துக்குமார் அவர்களும்,
தருமபுரி ஒன்றிய தலைவர்
திரு. ரமேஷ் அவர்களும்,
பாலக்கோடு ஒன்றிய தலைவர்
திரு. M. குமார் அவர்களும்,
பென்னாகரம் ஒன்றிய தலைவர்
திரு. ரஞ்சித் குமார் அவர்களும்,
தருமபுரி நகர தலைவர்
P. பெருமாள் அவர்களும்,
தருமபுரி நகர இளைஞரணி தலைவர்
திரு சுரேஷ் அவர்களும்,
மற்றும்
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்…
Check Also
Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join Hands
Pradip Kumar Nandy’s Nandy Movies Enters Malayalam Cinema; A2V Networks and Dream Big Films Join …
Open Mic Tamil Here For Entertainment