Tuesday , August 18 2026

யானை போஸ்டர் வெளியீட்டு விழா

திமிரு, காளை, திமிரு 2, போன்ற படங்களை இயக்கிய தருண்கோபி இயக்கத்தில், மேற்குதொடர்ச்சி மலை படத்தின் நாயகன் ஆண்டனி நடிக்கும் 

         ” யானை ” படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகை அர்ச்சனா படத்தின் போஸ்டரை வெளியிட்டார். விழாவில் படத்தில் இயக்குனர் தருண்கோபி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இனியா,  நடிகர் மாரிமுத்து, ரவிமரியா, நமோநாராயணா, காளி வெங்கட், டைகர் தங்கதுரை, தயாரிப்பாளர்கள்  குமரேசன், பவ்யா போனிபாஸ்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

About Publisher

Check Also

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release

51 Years of Super Star Rajinikanth Tamil and English Press Release சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *