தென் மாவட்ட மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்லி அதில் வீரம், கோபம் , குடும்ப உறவு,நட்பு, காதல் என அனைத்தும் கலந்து சமூக அக்கறையோடு கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக உள்ளாட்சி தேர்தலும் அதில் தலைதூக்கும் சாதி அரசியலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரங்கேறும் சம்பவங்களும் ரத்தமும் சதையுமாக கலந்து சமத்துவம், தனித்துவம் மனித நேயம் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது. பி.டி.கே பிலிம்ஸ் சார்பில் பி.டி.அரசக்குமார் தயாரிக்கும் …
Read More »தேனிசைத் தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள “ சில்லு வண்டுகள் “
சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் “ சில்லு வண்டுகள் “சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, டிரம்பட் பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் மற்றும் மா.குமார் பொன்னுச்சாமி இருவரும் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு …
Read More »Master Special Show
Eeswaran Public Opinion
Eeswaran is a 2021 Indian Tamil-language action drama film written and directed by Suseenthiran and was produced by Balaji Kapa, K. V. Durai and M. D. Sharafudeen under their respective banners Madhav Media and D Company. It stars Silambarsan, Bharathiraja, Nidhhi Agerwal and Nandita Swetha. The film has music scored by S. Thaman, whereas cinematography and editing were handled by Tirru and Anthony respectively.[1] Principal photography commenced …
Read More »கடினமான காலகட்டத்தில் பொக்கிஷம்: ‘மாஸ்டர்’
சுமார் 1 வருடம் கழித்து திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளது எனலாம். ‘மாஸ்டர்’ திரைப்படம் அனைத்து திரையரங்குகளில் வாத்தி ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. சுமார் ஒராண்டு காலமாக எந்தவொரு படமும் வெளியாகாமல், வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் இன்றைய மக்கள் வெள்ளம் திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.லோகேஷ் கனகராஜின் துல்லியமான இயக்கத்தில், தளபதி விஜய் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து அசத்தியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் திரையரங்க உரிமையாளர்களைச் …
Read More »தமிழக முதல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல்!
இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’. ‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.’இருட்டு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக வி.இசட்.துரை இந்த ‘நாற்காலி’யை இயக்கியுள்ளார். இதில் அமீருடன், ‘555’ திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா …
Read More »Master HD Still
CAST: Thalapathy Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Andrea Jeremiah, Shanthanu Bhagyaraj, Arjun Das, Gouri G. Kishan,Azhagam Perumal,Sriman,Srinath,Sanjeev,Dheena,Ramya Subramanian,Sai Dheena,Poovaiyar & others CREW:Written & Directed by Lokesh KanagarajProduced by Xavier Britto ( XB Film Creators)Co-Produced by Lalit Kumar & Jagadish PalanisamyMusic – Anirudh RavichanderDOP – Sathyan SooryanArt Director – Sathees KumarEditor – Philomin RajLyrics …
Read More »பிரபல இயக்குனரின் மைத்துனரை திருமணம் செய்த கயல் ஆனந்தி!
தமிழ் நடிகை ஆனந்திக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் பிரபல இயக்குனர் ஒருவரின் மைத்துனரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பிரபுசாலமன் இயக்கிய ’கயல்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தி அதன் பின்னர் ’பரியேறும் பெருமாள்’ ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ’சண்டிவீரன்’ ’விசாரணை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தெலுங்கு என இரண்டு …
Read More »நீ ‘அசுரன்’ என்றால் நான் ‘ஈஸ்வரன்’: டிரைலரில் உள்குத்து இருக்குதோ?
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியானது இதில் ஆரம்ப காட்சியே அசத்தலாக இருந்தது. அதில் ’ஜல்லிக்கட்டு காளை சும்மா சும்மா வர மாட்டான், ஆனால் முடிவு பண்ணி களத்தில் இறங்கிவிட்டான் என்றால் அன்னிக்கு தாண்டா உனக்கு, எனக்கு மொத்த ஊருக்கும் பொங்கல்’ என்ற வசனத்துடன் …
Read More »திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி: வாபஸ் பெற்றது தமிழக அரசு!
திரையுலகினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை அடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பதாக சமீபத்தில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதனால் பொங்கல் தினத்தில் வெளிவரும் ’மாஸ்டர்’ மற்றும் ’ஈஸ்வரன்’ திரைப்படங்களின் வசூல் எகிரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை எப்படி அனுமதிக்கலாம் என தலைமைச் செயலருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. அதுமட்டுமின்றி மதுரை உயர்நீதிமன்ற …
Read More »
Open Mic Tamil Here For Entertainment