கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பெயர் பலகை திறந்து மாவட்ட மாணவரணி தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் மாற்று திறனாளிகளுக்கு வீல்சேர் 1, தையல் இயந்திரம் 1, சேலை 30 பேருக்கும், நிழல் குடை 6பேருக்கும் அகில இந்தியதலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கபொதுச்செயலாளர் புஸ்ஸிNஆனந்து EX.MLA அவர்களின் தலைமையில் கோவை மாவட்ட தலைவர் சம்பத் ,இளைஞரணி தலைவர் யுவராஜ் முன்னிலையில் வழங்கப்பட்டது. …
Read More »சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம் ” மார்ச் 12 ஆம் தேதி வெளியீடு !
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ” ராஜ வம்சம் ” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை . நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் …
Read More »மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”
கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். ‘ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார். இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” …
Read More »அடர்ந்த காட்டில் படமாகும் “ஒட்டம்”
அடர்ந்த காட்டில் படமாகும் “ஒட்டம்” இராமநாராயணன் உதவியாளர் இயக்குகிறார் 125 படங்களை இயக்கி, சாதனை படைத்தவர் காலம் சென்ற இயக்குநர் இராமநாராயணன் இவரிடம் ‘ராஜகாளியம்மன்’, கந்தா கடம்பா கதிர்வேலா’, மண்ணின் மைந்தன்” ஆகிய வெற்றிப் படங்களில் உதவியாளராக பணிபுரிந்த எம்.முருகன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி “ஒட்டம்” என்றதிரைப்படத்தின் மூலம் இயக்குன ஈக அறிமுகமாகிறார். “ஒட்டம்” படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் அறிமுகமாகிறார் தயாரிப்பாளர் ரவி ஷங்கர். இசையமைப்பாளர்கள் …
Read More »ஹீரோ சினிமாஸ் சார்பில் சி. மணிகண்டன் தயாரித்துள்ள படம் தான் ” மீண்டும் “
” அஜித்” நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ” சிட்டிசன்” மற்றும் சினேகா நடித்து பரபரப்பாக பேசப்பட்ட ” ஏ.பி.சி.டி.” ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் ஷரவணன் சுப்பையா. இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு ” மீண்டும் ” படத்தை இயக்கி உள்ளார். இவர் படத்தை பற்றி கூறியதாவது.“மீண்டும் “ஒரு சமூக பிரச்சனைக்கு வழிதேடும் நாயகனாக கதிரவன் நடித்துள்ளார். இதன் உண்மையை தேடி போகும் ஹீரோவுக்கு குடும்பம், உறவு , …
Read More »பாலாவின் உதவியாளர் இயக்கியுள்ள குறும்படம் ‘ஓகே கூகுள்
வள்ளுவனின் அண்ணன் தியாகராஜன் (நாடக கலைஞர் – திணை நிலவாசிகள்) ‘தமிழ் ஸ்டுடியோ’வின் தன்னார்வலராக இருந்துள்ளார். ஒருமுறை பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு ஒரு கண்காட்சி நடத்தினார்கள். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவருக்குப் பதிலாக வள்ளுவன் அந்தப் பணியை மேற்கொள்ள அந்த விழாவுக்கு வந்த எடிட்டர் லெனின் இவரைப் பற்றி விசாரிக்கவும் மறைந்திருந்த சினிமா ஆசை வெளிப்பட்டு அவரது உதவியாளராகியிருக்கிறார். பின்னர் எடிட்டர் கிஷோர், ஜி. சசிகுமார் , …
Read More »டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’?
இப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. எடிட்டிங்கும் செய்து இயக்குபவர் க.துரைராஜ்.இவர் இயக்குநர் பிரவீன் காந்தியிடம் சினிமா கற்றவர்.அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகி. மேலும் விஜய் டிவி புகழ் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு செல்வா ஒளிப்பதிவுசெய்கிறார். துரைராஜன் இசையமைக்கிறார்.படத்தில் ஐந்து பாடல்கள் ,இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன.‘டிக் டாக் இலக்கியா’வை நடிக்க வைத்த அனுபவம் பற்றி இயக்குநர் க.துரைராஜ் கூறும்போது “டிக் டாக்கிற்காக வீடியோவில் தோன்றி …
Read More »’செம திமிரு’ படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்
ஒரு படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட். மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ மற்றும் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது ‘செம …
Read More »Ram Charan, Director Shankar, and Producer Dil Raju collaborate for a big Film
Big news for all the fans as producer Dil Raju collaborates with mega power star Ram Charan and blockbuster director Shankar for the next big ticket untitled film. The film will have a PAN India release in 3 languages – Tamil, Telugu and Hindi. The film will be Ram Charan’s next …
Read More »’வி’(WE) குடும்ப நிகழ்வில் கலந்துக் கொண்ட நட்சத்திரங்கள்!
வியாபாரம், வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு இதழான ‘வி’ (WE MAGAZINE) மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிநடைபோட்டு வருவதோடு, அதன் அங்கமான ‘வி டாக்கீஸ்’ (WE TALKIES) யுடியுப் சேனல், 8 லட்சத்திற்கும் அதிகமானசந்தாதாரர்களுடன் இயங்கி வருகிறது. பல்வேறு சினிமா சார்ந்த விஷயங்களை உடனுக்கு உடன் கொடுத்து வருவதில் வி சேனலுக்குமிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. வி இதழின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட அதன் நிறுவனர் சுமதி ஸ்ரீனிவாஸின் மகன் கிரணுக்கு …
Read More »
Open Mic Tamil Here For Entertainment