Saturday , October 3 2026

Cinema News

இந்தியா டிரண்டிங்கில் கலக்கும் சுந்தர் சி – அரண்மனை3 பாடல்!

இந்தியா டிரண்டிங்கில் கலக்கும் சுந்தர் சி – அரண்மனை3 பாடல்!1M- 1மில்லியன் தாண்டியது. தமிழில் பேய்படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் தான் #அரண்மனை திரைப்படம். நகைச்சுவை படங்களுக்கு, பெயர் பெற்றவரான இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில் #அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஆர்யா நடிப்பில் அரண்மனை 3 ரிலிஸுக்கு தயாராகியுள்ளது. பர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு பிறகு நேற்று பாடல் …

Read More »

வீரப்பன் குடும்பத்தார் வேண்டுகோள்! – யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம் !

யோகி பாபுவை யூடியூபராக களம் இறக்கும் ‘வீரப்பனின் கஜானா’ படத்தில் திடீர் மாற்றம் ! ’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுகஇயக்குநர் யாசின் இயக்கும் ‘வீரப்பன் கஜானா’ காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் யோகி பாபு இதுவரை நடித்திராத வேடம் ஒன்றில் நடிக்கிறார். ஆம், யோகி பாபு …

Read More »

50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி – கூடுதல் தளர்வுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 6-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12ஆம் …

Read More »

Regina Cassandra starrer “Soorpanagai” wraps up shoot. Post-production work in final stages

Regina Cassandra’s Soorpanagai managed to capture the spotlights overnight for its scintillating title and first look. With the actress enjoying a favourable and groovy fan base across Pan-Indian domain, the expectations have been getting bigger with this project. Apparently, the makers of this bilingual movie directed by Caarthick Raju are …

Read More »

மீண்டும் நடித்த கங்கைஅமரன்

பிரபல இசை அமைப்பாளரும் , இளையராஜாவின் தம்பியுமான கங்கைஅமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களையும் எழுதியும், பல ஹிட் படங்களை இயக்கியும் உள்ளார். இசை அமைப்பாளராக, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள் , ராமாயி வயசுக்குவந்துட்டா, மௌன  கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, என் தங்கச்சி படிச்சவ போன்ற மாபெரும் ஹிட் படங்கள் உட்பட சுமார் 55 படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.ஆரம்பத்தில், …

Read More »