Saturday , October 3 2026

cinema

தருமபுரி மாவட்டத்தில் தளபதி விஜய் அவர்களின் பெயரால் தூய்மைப்பணியாளர்களுக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர்திரு புஸ்ஸி N. ஆனந்து அவர்கள்.தலைமை:தருமபுரி மாவட்ட தலைவர்திரு. தாபா. M. சிவா அவர்கள்.வரவேற்பு:தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர்திரு. K. விஜயகாந்த் அவர்கள்.நிகழ்ச்சி:1000 தூய்மை பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம், நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி 2000 பேருக்கு வழங்கப்பட்டது…இவ்விழாவில்சிறப்பு அழைப்பாளர்:வேலூர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் மற்றும் தலைவர்திரு. R. வேல்முருகன் அவர்கள்,மற்றும்தருமபுரி மாவட்ட தொண்டரணி …

Read More »

நியூயார்க் பிரஸ் ஏஜென்சி- 2020 ஆண்டு ஆசியாவின் சிறந்த செல்வாக்குமிகுந்த 500 நபர்களில் ஒருவராக நிக்கிகல்ரானி!

பிரிட்டிஷ் ஊடகவியலாளர் கிரண் ராய் மற்றும் ரால்ப் பெரிரா ஆகியோர் ஆசியாவின் பல்வேறு துறைகளில் இருக்கும் கலைஞர்களிடம்  நடத்திய நேர்காணலின் மூலம் சிறந்த 500 நபர்களை தேர்வு செய்துள்ளனர் .அதில் நிக்கி கல்ராணி ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இந்த வரிசையில் AR ரஹ்மான் , kS சித்ரா , சோனு நிகம், சாய்னா நஹ்வால், சானியா மிர்ஸா , நிக்கிகல்ரானி , குணால் கபூர் , மற்றும் பல்வேறு துறைகளை …

Read More »

எஸ்.ஜே .சூர்யா நடிக்கும் “ கடமையை செய் “ வேங்கட் ராகவன் இயக்குகிறார்

நஹார்  பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ கடமையை செய் “ பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் சுந்தர்.C தயாரித்து, நாயகனாக நடித்த “ முத்தின கத்திரிக்கா “ …

Read More »

பொல்லாப்பு படத்தின் துவக்க விழா

ஜோசுவா தேவதாஸ் இயக்க, தேவன் நடிக்கும் ” பொல்லாப்பு ” படத்தின் துவக்க விழா இன்று நடைபெற உள்ளது. இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவங்கி வைக்க இருக்கிறார்

Read More »

தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்

சில திரைப்படங்களைக் காணும் போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் …

Read More »

தன்னைக் கைது செய்த போலீஸை சிறைப்பிடித்த மன்சூர் அலிகான்! யூ டியூப் ஏரியாவில் பரபரப்பு!!

தனது சமூக அக்கறையை, மக்களின் மீது அக்கறை கொள்ளாத ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை, நம் மண்ணின் வளங்களை அழித்தொழிக்க நினைப்பவர்களுக்கு துணை போகிற அரசின் மீதான கண்டனத்தை பாடல்களாக உருவாக்கி, ‘டிப் டாப் தமிழா’ யூ டியூப் சேனலில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கிறார் மன்சூர். அந்த வகையில் ஏற்கனவே வந்த ‘வந்தேமாதரம் என்போம்’, ‘ஏமாத்துறான் ஏமாத்துறான்’ என இரண்டு பாடல்கள் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்றதையடுத்து, மூன்றாவது பாடலை …

Read More »