Saturday , October 3 2026

cinema

‘வா பகண்டையா’ பட பாடல்கள் வெளியீட்டு விழா

”இந்த படத்தோட ஹீரோ விஜய்காந்த் மாதிரி இருக்கார்!” -‘வா பகண்டையா’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேச்சு ”படத்தோட ஹீரோ விஜய்காந்த் மாதிரியும் இருக்கார்; விஜய் மாதிரியும் இருக்கார்!” -‘வா பகண்டையா’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு ”தனி ஈழம் உருவாகணும்கிறது இயக்குநரோட ஆசை மட்டுமில்லை; நம்ம எல்லாரோட ஆசையும் அதுதான்!” -‘வா பகண்டையா’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் …

Read More »

கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் !

கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க  பெயர் பலகை திறந்து  மாவட்ட மாணவரணி தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில்  மாற்று திறனாளிகளுக்கு  வீல்சேர் 1, தையல் இயந்திரம் 1, சேலை  30 பேருக்கும், நிழல் குடை 6பேருக்கும் அகில இந்தியதலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கபொதுச்செயலாளர் புஸ்ஸிNஆனந்து EX.MLA அவர்களின் தலைமையில் கோவை மாவட்ட தலைவர் சம்பத்  ,இளைஞரணி தலைவர் யுவராஜ் முன்னிலையில் வழங்கப்பட்டது. …

Read More »

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம் ” மார்ச் 12 ஆம் தேதி வெளியீடு !

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள   ” ராஜ வம்சம் ” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை . நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் …

Read More »

After Arjun Das, Vasanthabalan ropes in Dushara Vijayan for his next

National Award winning filmmaker Vasanthabalan started his journey in the industry as assistant director to Shankar. Having made his directorial debut with Album, Vasanthabalan has carved a niche for himself by making meaningful and script-oriented movies like Veyyil, Angadi Theru, Aravaan and Kaaviya Thalaivan. He has completed making Jail, a …

Read More »

Vettainaai Audio Launch

சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேட்டை நாய்’ ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயனும், நடனத்தை காதல் கந்தாஸ் மாஸ்டரும் வடிவமைத்துள்ளனர்.இப்படத்தின் இசை …

Read More »

Rashmika பற்றிய கேள்விக்கு பதிலடி கொடுத்த Arjun – Sema Thimiru Press Meet

“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் தாறுமாறாய் ஹிட்டடிக்க, அடுத்ததாக ‘செம திமிரு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவா சர்ஜா ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு உறவினர் என்பது …

Read More »

மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”

கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். ‘ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார். இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” …

Read More »

அடர்ந்த காட்டில்‌ படமாகும்‌ “ஒட்டம்‌”

அடர்ந்த காட்டில்‌ படமாகும்‌ “ஒட்டம்‌” இராமநாராயணன்‌ உதவியாளர்‌ இயக்குகிறார்‌ 125 படங்களை இயக்கி, சாதனை படைத்தவர்‌ காலம்‌ சென்ற இயக்குநர் இராமநாராயணன்‌ இவரிடம்‌ ‘ராஜகாளியம்மன்‌’, கந்தா கடம்பா கதிர்வேலா’, மண்ணின்‌ மைந்தன்‌” ஆகிய வெற்றிப்‌ படங்களில்‌ உதவியாளராக பணிபுரிந்த எம்‌.முருகன்‌ கதை, திரைக்கதை, வசனம்‌, பாடல்கள்‌ எழுதி “ஒட்டம்‌” என்றதிரைப்படத்தின்‌ மூலம்‌ இயக்குன ஈக அறிமுகமாகிறார்‌. “ஒட்டம்‌” படத்தில்‌ வித்தியாசமான வில்லன்‌ வேடத்தில்‌ அறிமுகமாகிறார் தயாரிப்பாளர் ரவி ஷங்கர்‌. இசையமைப்பாளர்கள்‌ …

Read More »