“காட்டேஜ்” பின்னணியில் பரபரக்கும் புதுமையான திரைக்கதையில், அசர வைக்கும் திரில் பயணம் “காட்டேஜ்” !! Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், காட்டேஜ். ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஒரு …
Read More »Music School Movie Review
பள்ளிக்கூடம் ஒன்றிற்கு மியூசிக் டீச்சராக வருகிறார் ஸ்ரேயா. ஆனால் மாணவர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பள்ளிலும் மற்ற பாடங்களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். இதனால் ஸ்ரேயாவும், நாடக ஆசிரியரும் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் மியூசிக் ஸ்கூல் தொடங்குகின்றனர். அதில் மாணவ மாணவிகள் சேர்கின் றனர். அவர்களை வைத்து பிரபல ஆங்கில நாடகமொன்றை நடத்த முடிவு செய்கின்றனர். அதற்கு பல தடைகள் வருகிறது. தடைகளை தாண்டி ஸ்ரேயா திட்டமிட்டபடி அந்த நாடகத்தை எப்படி …
Read More »Raavana Kottam Movie Review
ஏனாதி கிராமத்தில் மேலத்தெரு, கீழத் தெருவில் இருபிரிவு மக்கள் வாழ்கின்றனர். ஊர் தலைவராக மேலத்தெரு போஸ் (பிரபு) சொல்லுக்கு கட்டுப்பட்டு ஊரார் நடக்கின்றனர். கீழத்தெரு முக்கியஸ்தர் ( இளவரசு) போஸின் நெருங்கிய நண்பராக இருக்கி றார். ஊரார் ஒற்றுமையாக இருப்ப தால் அரசியல்வாதிகளின் அரசியல் எடுபடாமல் போகிறது. ஊரில் தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம் ஊரெங்கும் காடுபோல் வளர்ந்திருக்கும் கருவேல மரம்தான் என்று தெரிய வருகிறது. அந்த மரங்களை வெட்ட ஊரார் …
Read More »Farhana Movie Review
Actress Aishwarya Rajesh is back with another female-centric film, titled Farhana. Directed by Nelson Venkatesan, the movie has released today. Let’s see how the film is. Story : Farhana (Aishwarya Rajesh), a pious Muslim woman, takes up a job to support her family financially. She joins a call centre and …
Read More »Custody Movie Review
Naga Chaitanya has joined hands with Kollywood filmmaker Venkat Prabhu for the action entertainer, Custody. This Telugu – Tamil bilingual is carrying good expectations thanks to its solid promotional material. Krithi Shetty has played the female lead in the movie. Custody has hit the big screens today, and let’s see …
Read More »Good Night – Movie Review
Manikandan, who works in an IT company, has a big problem with snoring in his sleep. So, from his office to his neighbours, he is ridiculed and humiliated by everyone. Heroine Meetha Raghunath comes into the life of Manikandan, who has lost his love due to this snoring problem. The …
Read More »Theerkadarishi Review
The unidentified person contacts the police control room and informs some people in advance of the impending accident and asks them to save them. However, the police are struggling to save them as they do not give proper information about the incidents. At the same time, the person who informs …
Read More »KULASAMI Movie Review
சூரசங்கு (விமல்) தன் தங்கையை மருத்துவ கல்லூரியில் சேர்க்கி றார். அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தங்கை உடலை மருத்துவ கல்லூரிக்கே தானமாக வழங்குவதுடன் தினமும் தன் தங்கை உடலை வந்து பார்த்து விட்டு செல்கிறார் சூரசங்கு. இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகள் சிலரை பண ஆசை காட்டி பெரும்புள்ளி களுக்கு விருந்தாக்குகிறார் கல்லூரி பேராசிரியை ஒருவர். பாதிக்கப்படும் பெண்களை சூரசங்கு காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அவரது …
Read More »Virupaksha Movie Review – Tamil
ஒதுக்குப்புறமான உத்ரவனம் கிராம பகுதியில் சிறுமிகள் நோய் பாதித்து சாகின்றனர். அந்த ஊரில் மனைவி பிள்ளை களுடன் தனிமையில் தங்கியிருக்கும் நபர்தான் செய்வினை செய்து சிறுமிகளை கொள்வதாக எண்ணி கோபப்படும் ஊர்மக்கள் கணவன், மனைவி இருவரையும் மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொல்கின் றனர். 12 வருடம் கழித்து அந்த கிராமத்தில் உள்ளவர்களை தீய சக்தி பழிவாங்குவதாக கருதும் ஊர்மக்கள் அஷ்டதிக் பந்தனம் என்ற மந்திர கட்டுபோட்டு ஊர் எல்லையை தாண்டி …
Read More »இசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !!
இசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !! இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் …
Read More »
Open Mic Tamil Here For Entertainment