Produced by Dil Raju and Shirish under Sri Venkateswara Creations and directed by Vamsi Paidipally, Thalapathy Vijay’s ‘Varisu’ has released as a Pongal feast and is running successfully. Thaman composed the music for the film, which stars Rashmika Mandanna as the female lead, R Sarathkumar, Prakash Raj, Prabhu, Jayasudha, Srikanth …
Read More »FARZI Trailer launch
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான ‘ஃபார்ஸி’, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், …
Read More »உறுப்பினர்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய “தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் “
‘தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்‘ (Tamil Movie Journalist Association – TMJA) ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் விழா வை சிறப்பாக கொண்டாடுவதும், உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதும் வழக்கம்! அந்த வகையில், இந்த வருடத்திற்கான பொங்கல் விழா ஜனவரி 13; 2023 நேற்று மாலை, சென்னை வடபழனியில் அமைந்துள்ள திரையிசைக் கலைஞர்கள் சங்க அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் உறுப்பினர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கலந்து …
Read More »Kids Fashion Fiesta set the ramp walk ablaze at Phoenix Marketcity
சென்னை, ஜனவரி 13,2023: சென்னை, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் பார்வையாளர்களை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதேபோல சமீபத்தில் தமிழக நாட்டுப்புற கலைகளை போற்றி கவுரவிக்கும் விதமாக ‘கிராமிய திருவிழா’ நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது குழந்தைகளுக்கான ‘கிட்ஸ் பேஷன் பீஸ்டா’ நிகழ்ச்சி நடைபெற்றது. இது பார்வையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் …
Read More »உடற்கல்வி ஆசிரியராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘பி.டி. சார்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக …
Read More »சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
நடிகர் சிவகுமார் வழங்கும் ‘ திருக்குறள் 100’ திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்’ என்கிற பார்வையில் ‘திருக்குறள் 100’ என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி …
Read More »#Shaakuntalam Trailer
Shaakuntalam Official Trailer – Telugu | Samantha, Dev Mohan | Gunasekhar | Feb 17, 2023 Release – YouTube
Read More »VJ Archana makes her Kollywood debut with Arulnithi’s horror film
Archana is a model and an actress from Chennai who. After completing her engineering, she started her career as a VJ in Adithya TV in 2019 and then went on to star in Vijay TV’s ‘Raja Rani 2’ that brought her laurels for her performance. Following this, she had two …
Read More »தில் திலீப்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘குபீர்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தில் திலீப்’. இதில் திலீப் குமார், ராதா ரவி, டினா, வைஷ்ணவி, தமிழ்ச்செல்வன், பிரதாப், ஃபரோஸ். ஒயிட், கர்வாஸ், டாக்டர் பிரபு, மதன், இம்ரான், …
Read More »பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’!
சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட அந்தப் பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானர் உள்ளனர். குறிப்பாகக் கள் இறக்கித் தொழில் செய்த குடும்பங்கள் லட்சக்கணக்கானவை. ஆனால் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக அந்தக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து …
Read More »
Open Mic Tamil Here For Entertainment