தனா (ரிஷி), மன்னு (கார்த்திக் ) அண்ணன் தம்பிகள். தனாவின் நண்பன் துரை (மாறா). கொலை வழக்கு ஒன்றில் நண்பன் துரைக் காக போலீசில் சரண் அடைகிறான் தனா. மன்னு ரவுடிகள் வட்டாரத் தில் இருந்தாலும் ரவுடியிசம் செய்ய தயங்கி காதலில் விழுகிறான் . ஒரு. கட்டத்தில் துரையை மற்றொரு ரவுடி கூட்டம் அடையாளம் கண்டு கொலை செய்கிறது. அப்போதும் பழி வாங்கும் எண்ணம் இல்லாமல் மன்னு ஒதுங்கிச் செல்கிறான். …
Read More »