Breaking News

Recent Posts

ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்

நடிகரும் இயக்குனருமான ராகவா  லாரன்ஸ் தனது  தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாகஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்..   நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின்  பிறந்தநாள்  ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான  பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது.  அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது …

Read More »

தமிழகத்தில் இன்று மட்டும் 2,396 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக உயர்வு; ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் அதிகபட்சமாக, 1,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. ”தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது. இன்று 33 ஆயிரத்து …

Read More »