Breaking News
Home / Uncategorized

Uncategorized

”ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

”ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்“4 நிமிடங்களுக்குள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் உள்ள உணர்வுகளை கூறுவதற்கான சிறு முயற்சி “இனிமேல்” – ஸ்ருதிஹாசன்”இனிமேல்” ஆல்பம் பாடலில் நடித்ததற்கு 3 காரணங்கள் இருக்கின்றன” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்”என் திரைப்பயணத்தில் ”இனிமேல்” ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும்” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் …

Read More »

Global Star Ram Charan’s RC16 with an internationally acclaimed team launched extravagantly

Global Star Ram Charan’s RC16 with an internationally acclaimed team launched extravagantly Global star Ram Charan’s fan base and stardom have soared worldwide after his remarkable performance in Rajamouli’s epic RRR. He is currently engrossed in the filming of the political thriller “Game Changer,” directed by the renowned filmmaker Shankar. …

Read More »

ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்

ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் நித்யா மேனன் தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா …

Read More »

Hanu-Man Tamil Movie Review 🌟🌟🌟

Prasanth Varma and Teja Sajja’s Hanu-Man is one film that has caught the attention of one and all over the past few months. The makers promoted the movie aggressively. The team is highly confident, so they went ahead with special premiers all over. Did Hanu-Man live up to the massive …

Read More »

Mark Antony Review By Openmictamil ⭐⭐⭐⭐

In this video, we’re reviewing the movie Mark Antony starring Vishal and SJ Suryah. We also have a review of the movie’s music by GV Prakash. Finally, we have a review of the movie by Adhik Ravichandran. Make sure to watch this review to find out what you need to …

Read More »

நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்க தொடங்கப்பட்டது தான் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் நண்பன் குழும தலைவர் நரேன்

பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம் நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த ‘நண்பன் என்டர்டெய்ன்மென்ட் நண்பனிசத்துடன் இணைந்து கொள்ளுங்கள்- நடிகர் ஆரி அர்ஜுனன் வேண்டுகோள் நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்க தொடங்கப்பட்டது தான் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் நண்பன் குழும தலைவர் நரேன் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா …

Read More »

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் !!

இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகில், தொடர்ந்து  தரமான வெற்றி  திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பெரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் …

Read More »

Vimanam Review

Vimanam is a Telugu-Tamil bilingual movie featuring Samuthirakani, Anasuya Bharadwaj, and Rahul Ramakrishna in lead roles. Directed by debutant Siva Prasad Yanala, the film has released in theaters today. Read on for our review of the movie. CASTSamuthirakani – VeerayaMaster Dhruvan – RajuMeera Jasmine – SwethaAnasuya Bharadwaj – SumathiDhanraj – …

Read More »

ஆதரவற்றோர் இல்லத்தில் நடிகர் ரகுமானின் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்

ஆதரவற்றோர் இல்லத்தில் நடிகர் ரகுமானின் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் கடந்த 40 வருடங்களாக மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ரகுமான். இரண்டு மொழிகளிலுமே இவருக்கென ஒரு ரசிகர் வட்டம் தனியாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக அதிக இளம்பெண் ரசிகைகளை கொண்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியை …

Read More »