பயிற்சி டி.எஸ்.பி., மீது தவறில்லை……மனு வாபஸ் திருச்சி, ஏப். 6- தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலை சேர்ந்த மாணவி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையொட்டி எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு ஏப்ரல் 1ம் தேதி புறப்பட்டுச் சென்றார். அப்போது ரயிலில் நடந்த சம்பவம் குறித்து திருச்சி ரயில்வே போலீசில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நான் என் அம்மாவுடன், சங்கரன்கோவிலில் …
Read More »Chief Minister of Tamil Nadu M.K. Stalin released ‘Veera Vanakkam
Honourable Chief Minister of Tamil Nadu M.K. Stalin released‘Veera Vanakkam’ video song created by Tamil Nadu Police Department together with Music director Ghibran as a tribute to police warriors of COVID-19 There’s a famous quote written by an anonymous writer that reads – “Cops work for a cause, not applause.…” …
Read More »50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி – கூடுதல் தளர்வுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 6-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12ஆம் …
Read More »BREAKING : ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்!
ஆலோசனை கூட்டத்திற்கு பின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். ஏப்ரல் 20-ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல். ஊரடங்கு சமயத்தில் தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. அனைத்து சுற்றுலாத்தளங்களுக்கும் தடை. உணவகங்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு. காலை 6 முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 முதல் 3 மணி …
Read More »தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் சார்பில் இன்று மகளிர் தின விழா தலைவர் ஆர்.சந்திரிகா தலைமையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது
யூனியன் மகளிருக்கு மகளிர் தின விழா வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது. யூனியன் தலைவர் திருமதி.ஆர். சந்திரிகா தலைமையில் வெகுவிமர்சையாக மகளிர் தின விழா கொண்டாட்டம் நமது யூனியன் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. யூனியன் பொதுச் செயலாளர் மாரியப்பன் , முதன்மைச் செயலாளர் வஜ்ரவேல் , மாநில துணை தலைவர்கள் விமல் சந்த், கதிரவன் சென்னை மாவட்ட தலைவர் கதிர்மணி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வில் மகளிர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து …
Read More »Tamil Actor Chitra’s Husband Arrested For Alleged Abetment To Suicide
Investigators say that the actor’s husband, Hemnath, had been angry with Chitra for her intimate scenes in a television serial. Tamil TV star Chitra’s husband has been arrested in Chennai, days after the actor’s mother accused him of beating her daughter to death. Police sources, however, had said that based …
Read More »செம்பருத்தி கார்த்திக்கு பதில் ஹீரோவாகும் குக் வித் கோமாளி பிரபலம்…? குழப்பத்தில் ரசிகர்கள்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கடைத்துள்ளது பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர். கொரோனா காரணமாக …
Read More »Government of India bans 59 mobile apps
Government of India bans 59 mobile apps. Tik Tok, UC Browser and other Chinese apps included in the list. List of 59 apps banned by Government of India “which are prejudicial to sovereignty and integrity of India, defence of India, security of state and public order”. The development has come …
Read More »சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம்
சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கருத்தை பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதால் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்துவை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து …
Read More »தமிழகத்தில் இன்று மட்டும் 2,396 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக உயர்வு; ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் அதிகபட்சமாக, 1,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. ”தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது. இன்று 33 ஆயிரத்து …
Read More »