Wednesday , February 12 2025

TVK

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பல்லாவரம் தொகுதி, சென்னை கிழக்கு மாவட்ட ஆவடி தொகுதி மற்றும் பல்வேறு தொகுதி கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.! இக்கூட்டத்தில் கழக நிர்வாகி, மகளிர் நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.தமிழக வெற்றிக் …

Read More »

மத்திய சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி, 77-வது வார்டில் கிறிஸ்துமஸ் தின அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மத்திய சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி, 77-வது வார்டில் தளபதி விஜய் அண்ணா அவர்களின் உத்தரவின் கீழ்,மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,மத்திய சென்னை மாவட்ட தலைவர் அண்ணன் பூக்கடை SKM.குமார் அவர்களின் சொல்லிக்கிணங்க,எழும்பூர் மேற்கு பகுதி தலைவர் ஓட்டேரி சீ நந்தா அவர்களின் வழிகாட்டின்படி,கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் தொகுதி …

Read More »

கொட்டிவாக்கத்தில் கிறிஸ்துமஸ்: பெண்களுக்கு புடவை, மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், கொட்டிவாக்கம் 181-வது மேற்கு வட்டத்தில் இன்று (22.12.2024) சிறப்பு கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கையில் சலுகைகள் மற்றும் பாசத்தை பகிர்ந்து கொள்ளும் விழாக் காட்சியை கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பு அம்சங்கள் இவ்விழாவை கழக நிர்வாகிகள் திரு. B. மணிகண்டன், திரு. R. செலின்ராஜ், திரு. B. மனோஜ், திரு. P. …

Read More »

தமிழக வெற்றிக் கழகம்: பெரும்பாக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் இன்று (22.12.2024), சென்னை புறநகர் மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் ஊராட்சி 11-வது வார்டின் சார்பாக மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளுடன் உணவு வழங்கல் இந்த நிகழ்வினை கழக நிர்வாகிகள் திரு. தனசேகர், திரு. ராஜசேகர், திரு. சந்துரு மற்றும் திரு. உதயா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக …

Read More »

Mass Welfare Event Organized by Tamilaga Vetri Kazhagam in Kanchipuram

As per the instructions of Thalapathy, the leader of Tamilaga Vetri Kazhagam, a large-scale welfare event was held today (15.12.2024) at the Alagan Thirumana Mahal on Uthiramerur Road, Kanchipuram District. During the event, the party’s General Secretary, Mr. N. Anand, distributed various welfare aids, including: Sewing machines to 10 womenLaundry …

Read More »

Thalapathy’s Wishes Grace Tamilaga Vetri Kazhagam Wedding Reception in Kanchipuram

With the blessings of Thalapathy, the leader of Tamilaga Vetri Kazhagam, the wedding reception of Mr. K. Moideen (Party Administrator, Kanchipuram District) and Mrs. M. Laikaa was held today (15.12.2024) in a grand manner. The party’s General Secretary, Mr. N. Anand, attended the event, congratulated the newlyweds, and extended his …

Read More »

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்றும் விழா: பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குதல்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (15.12.2024) காஞ்சிபுரம் மாவட்ட கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, ஒன்றிய நிர்வாகி திரு. AVM. வினோத் அவர்களின் ஏற்பாட்டில் உத்திரமேரூர் தொகுதி மாகரல் கிராமத்தில் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த் அவர்கள் கழகக் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்வுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகி …

Read More »