வீரப்படை ஆண்ட வீரா வெற்றிக்குப் பிறந்த தீராமக்களுக்காக வாழ்ந்தாயேமாவீரா சோழர் வழி வந்த சூராசூழ்ச்சி அழிக்கின்ற மாறாமக்களை மறந்து மறைந்தாயேமாவீரா -“கவிப்பேரரசு” வைரமுத்து மண்ணையும் மானத்தையும் காத்த எங்கள் மாவீரனே!மனிதராக பிறந்தவர் எவராக இருந்தாலும் “படையாண்ட மாவீரா”வில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதி மெல்லிசை நாயகன்ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் மெட்டமைத்து இசைத்து சகோதரி சைந்தவி அவர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேட்டால் உயிரை உலுக்கி கண்களில் கொப்பளித்த கண்ணீர் …
Read More »கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் ‘மனிதம்’ புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம்
கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் ‘மனிதம்’ புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம்தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் ‘மனிதம்’ உண்மையான உறவு, நட்புகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறதுமுன்னணி இயக்குநர்கள் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் ‘மனிதம்’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர் யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் …
Read More »Embark on a Mekong Culinary Adventure at Hyatt Regency Chennai
Embark on a Mekong Culinary Adventure at Hyatt Regency Chennai Chennai, January 2025: The Hyatt Regency Chennai is delighted to present Mekong Culinary Adventure, an extraordinary culinary experience with vibrant flavors inspired by the extensive travels across East Asia. Celebrate the monsoon season with a menu crafted from the freshest seasonal ingredients, offering guests a unique and immersive …
Read More »தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பல்லாவரம் தொகுதி, சென்னை கிழக்கு மாவட்ட ஆவடி தொகுதி மற்றும் பல்வேறு தொகுதி கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.! இக்கூட்டத்தில் கழக நிர்வாகி, மகளிர் நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.தமிழக வெற்றிக் …
Read More »மார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும் சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘
சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு மார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும் சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ திரைப்படத்தின் …
Read More »சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன்!!
பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன் உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படப்பிடிப்பில் …
Read More »Chennai பொண்ணுக்கு மதுரை பையன் கிடைப்பாரா!!
காதலிக்க மதுரை பையனை தேடும் சென்னை பொண்ணு – போஸ்டர் அலப்பறை காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் சென்னை மற்றும் மதுரை சுற்றுவட்டாரங்களில் காதலிக்க மதுரை பையன் வேண்டும் என்று போஸ்டர் ஒட்டி இருக்கும் சென்னை பொண்ணு. காதலிக்க விண்ணப்பிக்கும் மதுரை ஆண்களுக்கு ஆஹாவென்று ஆச்சரியப்படுத்தும் பரிசு காத்திருக்கிறதாம் . பொறுத்திருந்து பார்ப்போம் Chennai பொண்ணுக்கு மதுரை பையன் கிடைப்பாரா என்று
Read More »‘பாட்டல் ராதா” திரைப்படம் உங்களை மகிழ்விப்பதோடு சிந்திக்கவும் வைக்கும்.-இயக்குனர் வெற்றிமாறன்.
‘பாட்டல் ராதா” திரைப்படம் உங்களை மகிழ்விப்பதோடு சிந்திக்கவும் வைக்கும்.-இயக்குனர் வெற்றிமாறன். இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா.ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் கலந்துகொண்டனர். விழாவில் …
Read More »டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை, வெளியிட்டுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை, வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தை, அதன் மையத்தை, நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான பாடலாக இந்த டைட்டில் …
Read More »‘குடும்பஸ்தன்’ ஜனவரி 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
“படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும்” – நடிகர் மணிகண்டன்! ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயரும் நடிகரின் பெயர் முன்னிலையில் சேர்வது இயல்பான விஷயம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு படத்திலும் நடிக்கிறது. ‘ஜெய் பீம்’, ‘குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அவரது அடுத்த படமான ‘குடும்பஸ்தன்’ ஜனவரி 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. …
Read More »