Saturday , May 16 2026

Tag Archives: #Wefamilywedding

’வி’(WE) குடும்ப நிகழ்வில் கலந்துக் கொண்ட நட்சத்திரங்கள்!

வியாபாரம், வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு இதழான ‘வி’ (WE MAGAZINE) மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிநடைபோட்டு வருவதோடு, அதன் அங்கமான ‘வி டாக்கீஸ்’ (WE TALKIES) யுடியுப் சேனல், 8 லட்சத்திற்கும் அதிகமானசந்தாதாரர்களுடன் இயங்கி வருகிறது. பல்வேறு சினிமா சார்ந்த விஷயங்களை உடனுக்கு உடன் கொடுத்து வருவதில் வி சேனலுக்குமிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. வி இதழின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட அதன் நிறுவனர் சுமதி ஸ்ரீனிவாஸின் மகன் கிரணுக்கு …

Read More »