Tuesday , July 7 2026

Tag Archives: Virupaksha Movie Review – Tamil

Virupaksha Movie Review – Tamil

ஒதுக்குப்புறமான உத்ரவனம் கிராம பகுதியில் சிறுமிகள் நோய் பாதித்து சாகின்றனர். அந்த ஊரில் மனைவி பிள்ளை களுடன் தனிமையில் தங்கியிருக்கும் நபர்தான் செய்வினை செய்து சிறுமிகளை கொள்வதாக எண்ணி கோபப்படும் ஊர்மக்கள் கணவன், மனைவி இருவரையும் மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொல்கின் றனர். 12 வருடம் கழித்து அந்த கிராமத்தில் உள்ளவர்களை தீய சக்தி பழிவாங்குவதாக கருதும் ஊர்மக்கள் அஷ்டதிக் பந்தனம் என்ற மந்திர கட்டுபோட்டு  ஊர் எல்லையை தாண்டி …

Read More »