Thursday , May 7 2026

Tag Archives: VARUNASHARMAM

விஜய்யின் “வாரிசு” அஜித்தின் “துணிவு” ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் ” வர்ணாஸ்ரமம்” டிரெய்லர்

தளபதி விஜய் நடித்து பொங்கல் முதல் ரிலீசாகும் ” வாரிசு” படத்தின் தியேட்டர்களில் சுகுமார் அழகர்சாமி எழுதி இயக்கி, சிந்தியா லெளர்டே கதையின் நாயகியாக நடித்து தயாரித்துள்ள ” வர்ணாஸ்ரமம்” படத்தின் டிரெய்லர் திரையிடப்படுகிறது. ஆணவக்கொலை பற்றிய நெஞ்சை பதறவைக்கும் படமாக உருவாகி உள்ள இதில் ராமகிருஷ்ணன்,” பிக்பாஸ்” புகழ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஷ்வரி, ஏ.பி.ரத்னவேல், …

Read More »