Friday , June 5 2026

Tag Archives: #StartTheWhistles

தனிவிமானம் மூலம் துபாய் புறப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

சென்னை விமானநிலையத்திலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் துபாய் புறப்பட்டுச் சென்றனர். துபாயில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் 20 ஓவர் போட்டியில் கலந்துகொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தனி விமானம் மூலம் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸ் ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு …

Read More »