கிச்சா சுதீப் நடிப்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் உருவான MAX திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றதுகன்னட திரைப்படத்துறைக்கு ‘கலைப்புலி’ S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்!தமிழ் திரைப்படம் MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் நேற்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, புகழ்பெற்ற நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா …
Read More »Vimal’s 35th Film ‘Belladonna’ to Release in 16 Languages – A Grand Supernatural Horror by Euphoria Flicks!
PRESS NOTE – TAMIL & ENGLISH யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’ சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது தனித்துவமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் விமலின் 35வது படமாக ‘பெல்லடோனா’ யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படம் உருவாகி வருகிறது. …
Read More »
Open Mic Tamil Here For Entertainment