Tuesday , April 21 2026

Tag Archives: Santhanam

Santhanam’s Kick Tamil Movie PressMeet

‘கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம்..” நான் ஆரம்பத்தில் மற்ற ஹீரோக்ளுடன் செய்த வேலையை கிக் படத்தில் தம்பி ராமையா அண்ணன் செய்துள்ளார்” ; – சந்தானம் பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, …

Read More »

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலு குலு’. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். …

Read More »

பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்- Open Review

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ஏ1 படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் சில காமெடி காட்சிகள் தான் கை கொடுத்தன. கதை சொல்லிய விதம், ஹீரோ-ஹீரோயின் பிரச்சனை, துணை கதாபாத்திரங்கள், குடும்பத்தில் நடக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள் என்று ஏ1 பாணியை தான் பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் ஜான்சன். படத்தில் நிறைய காமெடி காட்சிகளை வைத்திருக்கிறார் ஜான்சன். அதில் சில ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது, சில கை கொடுக்கவில்லை.கானா பாடகரான ஜெயராஜ்(சந்தானம்) காதல் முறிவுக்கு …

Read More »